மாணவிக்கு காதல் கடிதம்.. மன்னிப்பு கடிதம் கேட்டதால் ரெயில் முன் பாய்ந்த மாணவன்..! Mar 27, 2022 3405 நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் பள்ளி வகுப்பறையில் சக மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த 11 ஆம் வகுப்பு மாணவனை கண்டித்த ஆசிரியை ஒருவர், அவனிடம் மன்னிப்பு கடிதம் கேட்டதால் மன உளைச்சல் அடைந்த அந்த ம...